மழைக்கிராமத்தில் நனைந்து ஊறிப்போன சொற்கள்
9 hours ago
- -எல்லோரும் தம் கருத்துக்களை போட்டுடைக்க கிடைத்த தளம் என்கிறார்கள். நமக்கும் நேரம் கிடைக்கும் போது கிறுக்கலாம் என்று ஒரு எண்ணம்.-

தமிழால் ஒன்றிணைந்து
தமிழ் மணம் பரப்பி
ஆண் என்றோ பெண் என்றோ
பிரித்தாளாமல்
மனிதத்தை வளர்த்து
விடிவுக்காய் ஏங்கும் இதயங்களுக்காய்
தேச எல்லைகளை மறந்து
பாச உணர்வுடன்
நேசக் கரம் நீட்ட
பிறக்கின்ற புத்தாண்டில்
கீறல்களை மறந்து
புத்துணர்வுடன் எழுந்து
வா என் வலயகத்து நட்பே!
© Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008
Back to TOP
6 comments:
கவிதை சூப்பர்... காருரனுக்குள்ளும் கவிதை இருக்கா,,, அது இன்று தான் தெரிகிறது,.... நம்பிக்கை கை கொடுக்குமா??? பொறுத்திருப்போம்... தொடருங்கள்....இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,,,,,
காரூரன்,உங்களுக்கும் என் இனிய புதுவருஷ வாழ்த்துக்கள்.இன்னும் நிறைவான பதிவுகள் தாருங்கள்.
வாங்க கமல், ஹேமா
வாழ்த்துகளுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றிகள்!
காரூரன், புத்தாண்டு வாழ்த்துக்கள்
வந்து விட்டோம் நட்பே !!!!!
கவிதை கலக்கல் !!!!!!
இனிய...
புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணன்...!
Post a Comment