நடைபாதை ஓவியம்.
மேலைத் தேசங்களில் பெயர் பெற்ற ஓவியர்களின் ஓவியங்கள் பல மில்லியன் டாலர்களிற்கு விற்கப்படும்போது, வீதியோரமாக வயிற்று பிழைப்புக்கான ஒவியங்களும் தீட்டப்படுகின்றன. ரொரன்ரொ வீதிகளில், நீளமான வீதியான (young street) யங் வீதியருகே இந்த ஓவியம் என் கண்களை கவர்ந்தது.
கரி, சோக்கு போன்றவை உபயோகித்து மிகவும் துல்லியமாக இந்த ஓவியம் உயிர்ப்பு பெற்றது.
ஓர் சிறிய படத்தை வைத்துக்கொண்டு ஒரு கரடு முரடான தரையில் இந்த ஓவியம் எவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் உருவாகியிருக்கின்றது.
நான் இரசித்ததை உங்களுடனும் பகிர்ந்து கொள்கின்றேன்.

