குழந்தை வளர்க்க கற்றுக் கொள்ள வேண்டுமா?
இன்றைய குழந்தைகள் நாளைய மன்னர்கள், மீன் குஞ்சுக்கு நீச்சல் கற்றுத் தரவேண்டுமா? குழந்தை நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பிலே என்று பலரும் பல கருத்துக்களை முன் வைக்கின்றார்கள். இந்தக் கேள்வி எனக்குள்ளும் எழுந்தது. சென்னையிலிருந்து உளவியல் நிபுணரும், சமூக சேவகியுமான டாகடர் சாலினி அவர்கள் அளித்த பேட்டியிலிருந்து குழந்தை வளர்ப்பை பற்றி அறிவு பூர்வமானதும் நாம் எல்லோரும் அறிய வேண்டிய கருத்துப் பதிவு.
DR. Shalini. PARENTING.17.12.08.wav -
11 comments:
நல்ல தகவல் ரொம்ப நன்றி
நல்ல உபயோகமான பதிவு.
வெளிநாடுகளில் குழந்தைகளை வளர்ப்பவர்கள் பாடு பெரும்பாடு.
எங்கள் ஊர்களில் பாட்டி,மூத்தவர்கள்,
உதவிக்குப் பலபேர்,பக்கத்து வீட்டுக்காரர் என்று நிறைய உதவிகள் ஆலோசனைகள் கிடைக்கும்.
இங்கு "குழந்தை வளர்ப்பது எப்படி"என்கிற புத்தகங்களை புரட்டிப் பார்த்தே குழந்தை வளர்க்கிறார்கள்.
நன்றி காரூரன்.
அதுசரி...எப்படி இடையிடை கமலின் குரலும் கேட்கிறதே!
கவின்,
வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி!
ஹேமா,
அது கமல் இல்லை, கிட்டத்தட்ட அப்பிடித்தான் குரல் இருக்குது. கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள்.
காரூரன் said...
ஹேமா,
அது கமல் இல்லை, கிட்டத்தட்ட அப்பிடித்தான் குரல் இருக்குது. கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள்.//
அதாரப்பா கமல்???? எந்தக் கமல்????
யோ அதாரப்பா??? கமலின்ர பேரை உதுக்க இழுக்கிற ஆள்??? நான் மெல்போர்னில இருக்கிறேன். உவர் காரூரன் கனடாவில இருக்கிறார்??? அதெப்படி நான் மெல்போர்னில இருந்து கொண்டு கனடாவிற்குப் போக முடியும்??? அப்பாடா???? என்னமா யோசிக்கிறாங்க????? நல்ல கண்டு பிடிப்பு.
வழிதவறிப் பிள்ளைகள் போகாது பெற்றோர் எப்படி பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்றும் சமூகத்தில் இளைஞர்களின் வாழ்வியல் மாற்றங்களைப் பயனுள்ள விதத்தில் சொல்வதாகவும் இந்தக் கலந்துரையாடல் அமைந்துள்ளது.
உரையாடலும் யதார்த்த பூர்வமாக அமைந்துள்ளது, வாழ்த்துக்கள் காரூரனுக்கும் அறிவிப்பாளர்களுக்கும்!
நீயா நானாவில் விவாதிக்கப்பட்ட தலைப்பு...
நல்ல பதிவு... :-)
வாங்க கமல்,
கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி
வாங்க கடைக்குட்டி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, அது என்ன நீயா நானா?
நல்ல பயனுள்ள பதிவு!!
வாங்க இசக்கிமுத்து,
நன்றி
Post a Comment