இன்றைய காலகட்டத்தில் நமக்கு தேவை "தெளிவு" - பகுதி 1
செய்திகளால் நிரப்பப்பட்ட இந்த உலகிலே, நாளுக்கு நாள் அரசியல் மாற்றங்கள். வல்லரசுகளின் பார்வைகளின் மாற்றங்கள் இன விடுதலைக்காக போராடுகின்ற சிறுபான்மை இனங்களுக்கு சவலாக அமைந்து விடுகின்றது. எம் இனத்தின் விடுதலைக்கான வேட்கையை வளர்ப்பதும், அதனுக்கு தேவையான காலமறிந்த பங்களிப்புக்கள் செய்வதும் எம் எல்லோருடைய கடமை.
இந்த "தெளிவு" என்னும் தொடரை நம்பிரான் என்ற தமிழ் இன உணர்வாளர் தமிழ்ச்சோலை வானொலிக்காக தயாரித்து வழங்குகின்றார்.
Poradda Vazvum Pankalippum - nampiran
சக்கடத்தாரின் புலொக்கில் இருந்த வேங்கைகளின் கவியரங்கம் " தொட்டுத் தழுவ துடிக்கின்ற உறவுகளே எட்டுகின்றதா எங்கள் குரல்! " உயிர்ப்புடன் இருக்கின்றது. கட்டாயம் சென்று கேளுங்கள். நன்றி சக்கடத்தார்!
5 comments:
இன்றைய காலகட்டத்திற்கு தேவையான தகவல் தொடர்ந்து எடுத்து வாருங்கள்.
நல்ல தகவல்..கண்டிப்பாக கேட்கிறோம்.
நன்றி காரூரன்..
அடேய் பொடியா ! நல்ல விசயம்,...உந்த நம்பியாரின்ர குரலை போல ஒன்றை நான் ஒளிவீச்சில கேட்ட மாதிரி இருக்கு.... உந்தப் பொடி எனக்குத் தெரிஞ்ச றேடியோ ஒன்டிலை வேலை செஞ்சதென்டு நினைக்கிறது... இப்பிடியான தகவல்களைத் தந்ததற்கு நன்றிகள்... அதோடை இந்த சக்கடத்தாரின்ர புளொக்கையும் உம்மட பதிவிலை போட்டு அறிமுகம் தந்ததற்கு நன்றிகள்... அப்ப வரட்டே??
நல்ல தொகுப்பு...உலகில் தமிழன் உள்ள வரைக்கும் எங்கள் உரிமைப் போர் அழிந்து விடாது...
அனோனி, அ.மு.செய்யது, சக்கடத்தார், கமல் எல்லோருடைய கருத்துக்கும் நன்றிகள்.
Post a Comment