September 3, 2007

PIT புகைப்படப் போட்டிக்காக






6 comments:

Anonymous 2:18 AM  

yentha oor, is it seattle ?

Good Photos

SurveySan 2:52 AM  

இதில் வண்ணத்தின் கையாடல் என்னண்ணும் ஒரு வரி எழுதுங்களேன்.

இரண்டாம் படம் நீலம் தூக்கலா இருக்கு.

முதல் படத்தில் கலரின் விசேஷம் தெரியலியே?

நளாயினி 2:54 AM  

இரண்டாவது படம் நன்றாக உள்ளது. .

காரூரன் 7:39 AM  

நளாயினி, Surveysan, anony

முதல் படம் - CN Tower இலிருந்து ரொரன்ரோவின் ஒரு கரையை படம் எடுத்துள்ளேன். சற்று தூசி பட்ட கண்ணாடியினூடாக எடுத்த புகைப்படம்.

இரண்டாவது படம் - ரொரன்ரோ றோயல் மியூசியத்தின் முன் முகப்பு.

உங்கள் வருகைக்கும், பின்னூட்டங்களுக்கும் நன்றிகள்.

அன்புத்தோழி 12:25 PM  

மூன்றாவது படம் மிகவும் எதார்த்தமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

காரூரன் 9:07 PM  

அன்புத்தோழி,
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்

Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP