November 24, 2007

கார்த்திகை தீபம்.

மண்ணின் மைந்தர்களுக்கான கார்த்திகை தீபம்.

இங்கு கீழே தரப்பட்டுள்ள தொடர்புக்கு சென்று ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனும் தீபம் ஏற்ற வேண்டுகின்றேன். உங்கள் தளங்களிலும் இதற்கான இணைப்பை கொடுத்து ஒற்றுமையாக உலகத்தமிழ் உள்ளங்களின் உணர்வுகளை ஒன்று படுத்துங்கள்.







2 comments:

மே. இசக்கிமுத்து 3:24 AM  

எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

காரூரன் 12:38 PM  

நன்றி இசக்கிமுத்து,

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், வலய நட்புகளுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Blog Widget by LinkWithin

அறி(வு)முகம்!

என்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்!

எங்களின் வாழ்க்கை எங்கே????

நினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்!

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP