ஒட்டாவில் பாராளுமன்றலின் முன் எழுச்சிகரமாக மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் ( சித்திரை 10)
மக்கள் அலை அலையாக வந்த வண்ணமாக உள்ளார்கள். எழுச்சிகரமாக கனடிய மக்களுக்கும் எம் மக்களின் நிலைப்பாட்டை தெரியவைத்து ஒரு போர் நிறுத்தத்தை வேண்டி நிற்கிறார்கள். சாய்ப்பிரியன் ஆரம்பித்து வைத்த நீராகரத்துடன் மட்டும் சாகும் வரை உண்ணாவிரதத்தில் மேலும் நால்வர் இணைந்திருக்கின்றார்கள்.
உண்ணா நோன்பு செய்பவர்களின் உணர்வலைகள் இங்கே
Ottawa_fasting_interview_10_April.mp3 -
2 comments:
காரூரன் பல நாட்களுக்குப் பிறகு பதிவு.என்றாலும் எம் வேதனைகளோடுதான்.
ஆஹா! வந்து விட்டீர்களா!! மிகவும் மகிழ்ச்சி.தயவு செய்து திடீரெனக் காணாமல் போய் விடாதீர்கள் காரூரன்.இழந்த ஒரு தோழமையை மீண்டும் பெற்றுக் கொண்டது போல் மகிழ்ச்சியாக இருக்கிறது.
உங்கள் வலைப்பூ பயனுள்ள தகவல்களைத் தாங்கியும் வருகிறது.
Post a Comment