கார்த்திகை தீபம்.
மண்ணின் மைந்தர்களுக்கான கார்த்திகை தீபம்.
இங்கு கீழே தரப்பட்டுள்ள தொடர்புக்கு சென்று ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனும் தீபம் ஏற்ற வேண்டுகின்றேன். உங்கள் தளங்களிலும் இதற்கான இணைப்பை கொடுத்து ஒற்றுமையாக உலகத்தமிழ் உள்ளங்களின் உணர்வுகளை ஒன்று படுத்துங்கள்.