நடைபாதை ஓவியம்.
மேலைத் தேசங்களில் பெயர் பெற்ற ஓவியர்களின் ஓவியங்கள் பல மில்லியன் டாலர்களிற்கு விற்கப்படும்போது, வீதியோரமாக வயிற்று பிழைப்புக்கான ஒவியங்களும் தீட்டப்படுகின்றன. ரொரன்ரொ வீதிகளில், நீளமான வீதியான (young street) யங் வீதியருகே இந்த ஓவியம் என் கண்களை கவர்ந்தது.
கரி, சோக்கு போன்றவை உபயோகித்து மிகவும் துல்லியமாக இந்த ஓவியம் உயிர்ப்பு பெற்றது.
ஓர் சிறிய படத்தை வைத்துக்கொண்டு ஒரு கரடு முரடான தரையில் இந்த ஓவியம் எவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் உருவாகியிருக்கின்றது.
நான் இரசித்ததை உங்களுடனும் பகிர்ந்து கொள்கின்றேன்.
5 comments:
மிகவும் அருமை
உயிர்ப்புடன் இருக்கிறது ஓவியம்
கவனிப்பாரற்ற தேர்ந்த கலைஞர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள்
நன்றி காரூரன் எடுத்து இங்கே இட்டமைக்கு
வாவ். அழகான ஓவியம்
நளாயினி, மதுமிதா,
உங்கள் வருகைக்கும், பின்னூட்டங்களுக்கும் நன்றிகள்.
அழகு எங்கு இருந்தாலும் இரசிக்கப்பட வேண்டியவை.
கனடா சென்ற போது நானும் பார்த்து ரசித்தேன்.
அவர்கள் திறமையைப் பார்த்து வியந்தேன்.
சந்திரவதனா,
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.
Post a Comment